Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யெகோவா ஷம்மா நம்மோடுடிருந்தார்

யெகோவா ஷம்மா நம்மோடுடிருந்தார்
அவரை பாடி உயர்த்திடுவோம்
இம்மானுவேலர் உயிர்த்தெழுந்தார் என்றும்
நம்மோடு இருக்கின்றார்

நம்மோடு இருந்தார்
நம்மோடு இருக்கின்றார்
இனியும் நம்மோடிருப்பார்

தனிமையின் நேரத்தில் அவரே ஆதரவாயிருந்தார்
சத்துருக்கள் எதிர்க்கையில் அவரே கேடகமாய் இருந்தார்
பக்கத்தில் ஆயிரமும் பதினாயிரமும் அணுகாமல் நம்மோடிருந்தார் (நம்மோடு)

வியாதியின் நேரத்தில் அவரே பரிகாரியாய் இருந்தார்
பெலனற்ற வேளையில் அவரே அடைக்கலமா இருந்தார்
சிங்கக்கெபியிலும் செங்கடலிலும் அவரே துணையாளராய் இருந்தார் (நம்மோடு)

யெகோவா ஷம்மா நம்மோடுடிருந்தார்
அவரை பாடி உயர்த்திடுவோம்
இம்மானுவேலர் உயிர்த்தெழுந்தார் என்றும்
நம்மோடு இருக்கின்றார்

Graceson – Yehovah shamma nammodirunthaar Lyrics in English

yekovaa shammaa nammodutirunthaar
avarai paati uyarththiduvom
immaanuvaelar uyirththelunthaar entum
nammodu irukkintar

nammodu irunthaar
nammodu irukkintar
iniyum nammotiruppaar

thanimaiyin naeraththil avarae aatharavaayirunthaar
saththurukkal ethirkkaiyil avarae kaedakamaay irunthaar
pakkaththil aayiramum pathinaayiramum anukaamal nammotirunthaar (nammodu)

viyaathiyin naeraththil avarae parikaariyaay irunthaar
pelanatta vaelaiyil avarae ataikkalamaa irunthaar
singakkepiyilum sengadalilum avarae thunnaiyaalaraay irunthaar (nammodu)

yekovaa shammaa nammodutirunthaar
avarai paati uyarththiduvom
immaanuvaelar uyirththelunthaar entum
nammodu irukkintar

PowerPoint Presentation Slides for the song Graceson – Yehovah shamma nammodirunthaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யெகோவா ஷம்மா நம்மோடுடிருந்தார் PPT
Yehovah shamma nammodirunthaar PPT

நம்மோடு இருந்தார் அவரே இருக்கின்றார் யெகோவா ஷம்மா நம்மோடுடிருந்தார் அவரை பாடி உயர்த்திடுவோம் இம்மானுவேலர் உயிர்த்தெழுந்தார் நேரத்தில் இனியும் நம்மோடிருப்பார் தனிமையின் ஆதரவாயிருந்தார் சத்துருக்கள் எதிர்க்கையில் English