Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நம்புவதால் பயம் இல்லை

நம்புவதால் பயம் இல்லை
பார்த்ததால் சந்தேகம் இல்லை
நீர் உண்மை உள்ளவர் எந்தன் கோட்டை
என் வாழ்விலே என்றுமே

உம் நாமத்தில் வல்லமை உண்டு
கிருபையினால் பெலன் உண்டு
நீர் உண்மை உள்ளவர்
என் வாழ்விலே என்றுமே

கடலை நீர் பிளந்தீர்
காற்றையே அதட்டீனீர்
அற்புதம் செய்பவர்
இன்றும் செய்ய வல்லவர்
சிங்கத்தின் வாயை கட்டினீர்
உலர்ந்த எலும்புகள் எழுப்பினீர்
அற்புதம் செய்பவர்
இன்றும் செய்ய வல்லவர்

Gracia Pearline – Nambuvathal, Bayam illai Lyrics in English

nampuvathaal payam illai
paarththathaal santhaekam illai
neer unnmai ullavar enthan kottaை
en vaalvilae entumae

um naamaththil vallamai unndu
kirupaiyinaal pelan unndu
neer unnmai ullavar
en vaalvilae entumae

kadalai neer pilantheer
kaattaைyae athattineer
arputham seypavar
intum seyya vallavar
singaththin vaayai kattineer
ularntha elumpukal eluppineer
arputham seypavar
intum seyya vallavar

PowerPoint Presentation Slides for the song Gracia Pearline – Nambuvathal, Bayam illai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம்புவதால் பயம் இல்லை PPT
Nambuvathal, Bayam illai PPT

நீர் இல்லை உண்மை உள்ளவர் வாழ்விலே என்றுமே உண்டு அற்புதம் செய்பவர் இன்றும் செய்ய வல்லவர் நம்புவதால் பயம் பார்த்ததால் சந்தேகம் எந்தன் கோட்டை உம் English