Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யார் இந்த மகிமையின் ராஜா

யார் இந்த மகிமையின் ராஜா
சேனைகளின் கர்த்தரானவர்
யூதா கோத்திரத்து சிங்கமே
தாவீதின் வம்சத்தில் சிறந்தவரே

மா மகிமையே ஓ விடிவெள்ளியே
ஆஹா சமாதான பிரபுவே வாழ்க
மாசில்லா தேவ மைந்தனே

பெத்லகேமில் பிறந்த மேசியா
யூதாவின் பிரபுக்களில் சிறியதல்ல
இஸ்ரவேலை ஆளுகை செய்யவே
உன்னிடத்திலிருந்து புறப்படுவார்

அதிசயமான கர்த்தர் இவர்
மனிதனாக பிறந்தார்
புவியின் மானிடரை மீட்கவே
தேவன் நம்மோடிருக்கிறார்

Helen Rufes – Yaar Intha magimaiyin Raaja Lyrics in English

yaar intha makimaiyin raajaa
senaikalin karththaraanavar
yoothaa koththiraththu singamae
thaaveethin vamsaththil siranthavarae

maa makimaiyae o vitivelliyae
aahaa samaathaana pirapuvae vaalka
maasillaa thaeva mainthanae

pethlakaemil pirantha maesiyaa
yoothaavin pirapukkalil siriyathalla
isravaelai aalukai seyyavae
unnidaththilirunthu purappaduvaar

athisayamaana karththar ivar
manithanaaka piranthaar
puviyin maanidarai meetkavae
thaevan nammotirukkiraar

PowerPoint Presentation Slides for the song Helen Rufes – Yaar Intha magimaiyin Raaja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யார் இந்த மகிமையின் ராஜா PPT
Yaar Intha magimaiyin Raaja PPT

மகிமையின் ராஜா சேனைகளின் கர்த்தரானவர் யூதா கோத்திரத்து சிங்கமே தாவீதின் வம்சத்தில் சிறந்தவரே மா மகிமையே விடிவெள்ளியே ஆஹா சமாதான பிரபுவே வாழ்க மாசில்லா English