ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா … (2)
ராஜாதி ராஜா இயேசுவே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவே
உலகின் இரட்சகர் இயேசுவே
ஓசன்னா
குருடரின் கண்களை திறந்தவர்
தண்ணீர் திராட்சை ரசமாய் மாற்றினார்
மரித்தோரை உயிருடன் எழுப்பினார்
ஓசன்னா
சீயோன் குமர்த்தியே களி கூறு
எருசலேம் குமாரத்தியே கெம்பிரி
தாழ்மையின் ராஜா வருகிறார்
ஓசன்னா
யூத ராஜ சிங்கம் இயேசுவே
தேவ ஆட்டுக்குட்டி இயேசுவே
கழுதையின் மேலே வருகிறார் இயேசுவே
ஓசன்னா
Hosanna Hosanna Hosanna Lyrics in English
osannaa osannaa osannaa
osannaa osannaa osannaa
osannaa osannaa osannaa
osannaa … (2)
raajaathi raajaa Yesuvae
karththaathi karththar Yesuvae
ulakin iratchakar Yesuvae
osannaa
kurudarin kannkalai thiranthavar
thannnneer thiraatchaை rasamaay maattinaar
mariththorai uyirudan eluppinaar
osannaa
seeyon kumarththiyae kali kooru
erusalaem kumaaraththiyae kempiri
thaalmaiyin raajaa varukiraar
osannaa
yootha raaja singam Yesuvae
thaeva aattukkutti Yesuvae
kaluthaiyin maelae varukiraar Yesuvae
osannaa
PowerPoint Presentation Slides for the song Hosanna Hosanna Hosanna
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓசன்னா ஓசன்னா ஓசன்னா PPT
Hosanna Hosanna Hosanna PPT

