Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பெத்தலகேம் ஊர்தனிலே

பெத்தலகேம் ஊர்தனிலே
மாட்டுத்தொழுவத்திலே
பாலன் இயேசு பிறந்தாச்சு
நம் பாவம் போக்க வந்தாச்சு

கொண்டாடுவோம் -2 நாம் கொண்டாடுவோம்
பாலன் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்

ஆதியில வார்த்தையாய் இருந்தவரு
மாம்சமாய் பூமிக்கு வந்தாரு
(தாம்தரிகிட 3 தரிகிடதோம்)
ஏசாயா வாக்குப்படி
மீட்ப்பராய் வந்தாரு – கொண்டாடுவோம்…

வானத்தில நற்செய்தி அறிவித்திட
வானதூதர் வாழ்த்தி கானம் பாடிட
(தாம்தரிகிட 3 தரிகிடதோம்
யாக்கோபில் ஓர் வெள்ளியாய்
மன்னன் இன்று பிறந்தாரே – கொண்டாடுவோம்…

ஊரெல்லாம் மேள சத்தம்
தொழுவத்திலே Baby சத்தம்
(தாம்தரிகிட 3 தரிகிடதோம்)
இம்மாணுவேலனாய்
இம்மண்ணில் பிறந்தரே

Ida Princy – Bethalagaem Ooruthanile Lyrics in English

peththalakaem oorthanilae
maattuththoluvaththilae
paalan Yesu piranthaachchu
nam paavam pokka vanthaachchu

konndaaduvom -2 naam konndaaduvom
paalan Yesu pirantha naalai konndaaduvom

aathiyila vaarththaiyaay irunthavaru
maamsamaay poomikku vanthaaru
(thaamtharikida 3 tharikidathom)
aesaayaa vaakkuppati
meetpparaay vanthaaru - konndaaduvom…

vaanaththila narseythi ariviththida
vaanathoothar vaalththi kaanam paatida
(thaamtharikida 3 tharikidathom
yaakkopil or velliyaay
mannan intu piranthaarae - konndaaduvom…

oorellaam maela saththam
tholuvaththilae Baby saththam
(thaamtharikida 3 tharikidathom)
immaanuvaelanaay
immannnnil pirantharae

PowerPoint Presentation Slides for the song Ida Princy – Bethalagaem Ooruthanile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெத்தலகேம் ஊர்தனிலே PPT
Bethalagaem Ooruthanile PPT

கொண்டாடுவோம் தாம்தரிகிட தரிகிடதோம் பாலன் இயேசு வந்தாரு கொண்டாடுவோம்… சத்தம் பெத்தலகேம் ஊர்தனிலே மாட்டுத்தொழுவத்திலே பிறந்தாச்சு நம் பாவம் போக்க வந்தாச்சு பிறந்த நாளை English