Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார்
இடைவிடாமல் ஆராதிக்கும்
உன் தேவன் தப்புவிப்பார்
இமைப்பொழுதும் தூங்காமல்
கண்மணிபோல் காப்பார்
அல்லேலூயா…
சிங்கத்தின் குகையில் போட்டாலும்
சிங்கம் சேதப்படுத்தவில்லை
அக்கினி நடுவில் நடந்தாலும்
எரிந்து போவதில்லை
சிங்கத்தின் வாயைக் கட்டினார்
அக்கினி நடுவில் இறங்கினார்
பவுலும் சீலாவும் துதித்த போது
சிறையே அதிர்ந்தது
சீறிடும் புயலில் சீடர்கள் படகில்
சீற்றம் அடங்கியது
சிறைத்தலைவனை இரட்சித்தார்
சீறும் புயலினை அடக்கினார்
Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார் Lyrics in English
Idaividamal Aarathikkum Un Devan – itaividaamal aaraathikkum un thaevan thappuvippaar
itaividaamal aaraathikkum
un thaevan thappuvippaar
imaippoluthum thoongaamal
kannmannipol kaappaar
allaelooyaa…
singaththin kukaiyil pottalum
singam sethappaduththavillai
akkini naduvil nadanthaalum
erinthu povathillai
singaththin vaayaik kattinaar
akkini naduvil iranginaar
pavulum seelaavum thuthiththa pothu
siraiyae athirnthathu
seeridum puyalil seedarkal padakil
seettam adangiyathu
siraiththalaivanai iratchiththaar
seerum puyalinai adakkinaar
PowerPoint Presentation Slides for the song Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார் PPT
Idaividamal Aarathikkum Un Devan PPT