Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இடையர்கள் தந்த காணிக்கை போல

இடையர்கள் தந்த காணிக்கை போல
இருப்பதை நானும் எடுத்து வந்தேன்
கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்
கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)
இயேசு பாலனே ஏற்றிடுமே
நேச ராஜனே ஏற்றிடுமே (2)

கடைநிலை வாழும் மனிதரை மீட்க
அடிமையின் தன்மையை எடுத்தவனே
உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து
மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) – இயேசு…

நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து
நிம்மதி தந்திட வந்தவனே
வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல
மனிதரை வானகம் சேர்ப்பவனே (2) – இயேசு…

Idayargal Thantha Kaanikkai Lyrics in English

Itaiyarkal thantha kaannikkai pola
Iruppathai naanum eduththu vanthaen
Kotaikalil ellaam sirantha en ithayam
Koduppathu nalam ena pataiththu ninten (2)
Yesu paalanae aettidumae
Naesa raajanae aettidumae (2)

Katainilai vaalum manitharai meetka
Atimaiyin thanmaiyai eduththavanae
Utaimaikal pathavikal yaavaiyum thuranthu
Madamaiyil makimaiyaik koduththavanae (2) – Yesu…

Nilaithadumaaraுm manangalil nirainthu
Nimmathi thanthida vanthavanae
Valaikalil meenkalaip pitippathaip pola
Manitharai vaanakam serppavanae (2) – Yesu…

PowerPoint Presentation Slides for the song Idayargal Thantha Kaanikkai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இடையர்கள் தந்த காணிக்கை போல PPT
Idayargal Thantha Kaanikkai PPT

ஏற்றிடுமே மனிதரை இயேசு… இடையர்கள் தந்த காணிக்கை இருப்பதை நானும் எடுத்து வந்தேன் கொடைகளில் சிறந்த இதயம் கொடுப்பது நலம் படைத்து நின்றேன் இயேசு English