Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இதயத்தின் காயத்தை ஆற்றிடும்

இதயத்தின் காயத்தை ஆற்றிடும்
எந்தன் இயேசையா -2
கரை கானா படகைபோல
தடுமாறும் வாழ்கையையா -2

யோவானை போல உம் மார்பிலே
இளைப்பாற வேண்டுமையா -2

பெலவீனமான என்னையும்
உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் -2

காணாமல் போன ஆடு நான்
அன்போடு தேடினீரே  -2

Idayathin Kaayathai Aattridum Lyrics in English

Ithayaththin kaayaththai aattidum
Enthan iyaesaiyaa -2
Karai kaanaa padakaipola
Thadumaaraுm vaalkaiyaiyaa -2

Yovaanai pola um maarpilae
Ilaippaara vaenndumaiyaa -2

Pelaveenamaana ennaiyum
Um pelaththaal itaikkattuveer -2

Kaannaamal pona aadu naan
Anpodu thaetineerae  -2

PowerPoint Presentation Slides for the song Idayathin Kaayathai Aattridum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இதயத்தின் காயத்தை ஆற்றிடும் PPT
Idayathin Kaayathai Aattridum PPT

உம் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசையா கரை கானா படகைபோல தடுமாறும் வாழ்கையையா யோவானை மார்பிலே இளைப்பாற வேண்டுமையா பெலவீனமான என்னையும் பெலத்தால் இடைக்கட்டுவீர் English