Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இக்கட்டில் உதவி செய்யும்

இக்கட்டில் உதவி செய்யும்
மனுஷரின் உதவி விருதா உதவி விருதா
இக்கட்டில் உதவி செய்யும்
மனுஷரின் உதவி விருதா உதவி விருதா

யுத்தங்கள் செய்யும் வல்லவரே (2)
பட்சத்தில் நிற்கும் துணையாளரே (2)

உதவி செய்யும் (செய்திடும்) கன்மலையே (2)
ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (2)

பரிந்து பேசும் தந்தையும் நீர் (2)
வழக்காடும் எந்தன் நீதிபரர் (2)

Ikkattil Udhavi Seiyum Lyrics in English

ikkattil uthavi seyyum
manusharin uthavi viruthaa uthavi viruthaa
ikkattil uthavi seyyum
manusharin uthavi viruthaa uthavi viruthaa

yuththangal seyyum vallavarae (2)
patchaththil nirkum thunnaiyaalarae (2)

uthavi seyyum (seythidum) kanmalaiyae (2)
oththaasai anuppum parvathamae (2)

parinthu paesum thanthaiyum neer (2)
valakkaadum enthan neethiparar (2)

PowerPoint Presentation Slides for the song Ikkattil Udhavi Seiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இக்கட்டில் உதவி செய்யும் PPT
Ikkattil Udhavi Seiyum PPT

உதவி செய்யும் விருதா இக்கட்டில் மனுஷரின் யுத்தங்கள் வல்லவரே பட்சத்தில் நிற்கும் துணையாளரே செய்திடும் கன்மலையே ஒத்தாசை அனுப்பும் பர்வதமே பரிந்து பேசும் தந்தையும் நீர் English