Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இலவசமாய் கிருபையினால்-

இலவசமாய் கிருபையினால்
என்னை நீதிமானாக்கினீரே
நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்தது
அப்பா உம் கிருபைதானே
நன்றி(2) ஐயா, கோடி நன்றி ஐயா

1. உலகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன்
தேடி வந்தீரய்யா
ஆஸ்தியும் ஐசுவரியமும் அழிந்திடும்
ஒருநாள் அறிவை தந்தீரய்யா
கீழானதையல்ல மேலானதை நாடு
என்று சொன்னீரய்யா
(நன்றி(2) ஐயா…)

2. பாவத்தின் கறைகளால் நிறைந்த
இவ்வுலகில் பரிசுத்தம் தந்தீரய்யா
பாவத்தை எதிர்க்க ஒவ்வொருநாளும்
பெலனை தந்தீரய்யா
காண்கின்ற உலகமல்ல காணாத
பரலோகம்தான் உனக்கு என்றீரய்யா
(நன்றி(2) ஐயா…)

3. என் சுயநீதியெல்லாம் அழுக்கான
கந்தை உணர செய்தீரய்யா
அழுக்கு உடை அகற்றி அழகான
வெண்ணாடை எனக்கு தந்தீரய்யா
மானத்தை காத்திடும் உன் வஸ்திரம்
காத்திடு என்று சொன்னீரய்யா
(நன்றி(2) ஐயா…)

இலவசமாய் கிருபையினால்- Ilavasamaai Kirubayinaal Lyrics in English

Ilavasamaay kirupaiyinaal ennai neethimaanaakkineerae nirmoolamaakaamal immattum kaaththathu appaa um kirupaithaanae nanti(2) aiyaa, koti nanti aiyaa 1. Ulakaththin pinnae otikkonntirunthaen thaeti vantheerayyaa aasthiyum aisuvariyamum alinthidum orunaal arivai thantheerayyaa geelaanathaiyalla maelaanathai naadu entu sonneerayyaa (nanti(2) aiyaa…) 2. Paavaththin karaikalaal niraintha ivvulakil Parisuththam thantheerayyaa paavaththai ethirkka ovvorunaalum pelanai thantheerayyaa kaannkinta ulakamalla kaannaatha Paralokamthaan unakku enteerayyaa (nanti(2) aiyaa…) 3. En suyaneethiyellaam alukkaana kanthai unara seytheerayyaa alukku utai akatti alakaana vennnnaatai enakku thantheerayyaa maanaththai kaaththidum un vasthiram kaaththidu entu sonneerayyaa (nanti(2) aiyaa…)

PowerPoint Presentation Slides for the song இலவசமாய் கிருபையினால்- Ilavasamaai Kirubayinaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இலவசமாய் கிருபையினால்- PPT
Ilavasamaai Kirubayinaal PPT

நன்றி தந்தீரய்யா ஐயா… ஐயா சொன்னீரய்யா இலவசமாய் கிருபையினால் என்னை நீதிமானாக்கினீரே நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்தது அப்பா உம் கிருபைதானே கோடி உலகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன் English