இலங்கையே நம் தேசமே
நாம் எல்லாம் இங்கு ஒருவரே
அழகான இந்த பூமியை சுதந்தரிக்க நமக்கு ஈந்தவரே (2)
உம் ராஜ்ஜியம் நாம் கட்டவே
அபிஷேகத்தை நமக்கு தந்தவரே
உம் நாமத்தை தேச எல்லையெங்கும்
உம் பிள்ளைகளாய் உயர்த்துகிறோம்
இலங்கையே நம் தேசமே – Illangaiye Nam Desamae PowerPoint
இலங்கையே நம் தேசமே
இலங்கையே நம் தேசமே PPT
Download இலங்கையே நம் தேசமே – Illangaiye Nam Desamae Tamil PPT