Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இல்லாதவைகளை இருக்கின்றதை போல

இல்லாதவைகளை இருக்கின்றதை போல
அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே – 2

பாவத்தில் வாழ்ந்த என்னை
உம் பரிசுத்த கரத்தாலே
மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம்
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2

துரோகம் செய்த என்னை
உம் தோளின் மீது
தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம்
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2

விழுந்து போன என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம்
மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே – 2
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2

Illathavaigalai Irukintrathai Pol Lyrics in English

Illaathavaikalai irukkintathai pola alaikkum thaevanae Sthoththiram kirupaiyae kirupaiyae kirupaiyae um kirupaiyae – 2 paavaththil vaalntha ennai um Parisuththa karaththaalae meettukkonnteerae Sthoththiram Yesuvae Yesuvae naesarae en naesarae – 2 thurokam seytha ennai um tholin meethu thookki sumantheerae Sthoththiram thanthaiyae thakappanae thanthaiyae thakappanae – 2 vilunthu pona ennai um kaarunnyaththaalae uyarththi vaiththeerae Sthoththiram makimaiyae makimaiyae makimaiyae um makimaiyae – 2 Yesuvae Yesuvae naesarae en naesarae – 2 thanthaiyae thakappanae thanthaiyae thakappanae – 2

PowerPoint Presentation Slides for the song Illathavaigalai Irukintrathai Pol

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இல்லாதவைகளை இருக்கின்றதை போல PPT
Illathavaigalai Irukintrathai Pol PPT

உம் ஸ்தோத்திரம் கிருபையே இயேசுவே நேசரே தந்தையே தகப்பனே மகிமையே என்னை இல்லாதவைகளை இருக்கின்றதை அழைக்கும் தேவனே பாவத்தில் வாழ்ந்த பரிசுத்த கரத்தாலே மீட்டுக்கொண்டீரே துரோகம் English