Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இமைப்பொழுதும் என்னை

IMMAI POZHUTHUM ENNAI – இமைப்பொழுதும் என்னை

இமைப்பொழுதும் என்னை நடத்தி
இந்த பொழுதும் என்னை உயர்த்தி (2)
நாதன் திருக்கரம் தாங்கியே நடத்தினீரே
உந்தன் சித்தம் போல் என்னை வழிநடத்தும் (2)
இமைப்பொழுதுமே என்னை நடத்தினீரே
என்னை உறங்காமல் தூங்காமல் காத்திரே (2)
நாதன் திருக்கரம் தாங்கியே நடத்தினீரே
உந்தன் சித்தம் போல் என்னை வழிநடத்தும் (2)

1. குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கியே என்னை நடத்தினீரே
கவலைகளை உம்மிடத்தில் தந்துவிட்டேன்
என்னை மகிழச் செய்தீர்
என்னை மீட்க உமமை தந்துவிட்டீர்
எந்தன் பாவம் நீக்கிடவே
இந்த உலகின் மீது எவ்வளவு அன்புக் கூர்ந்தீர்
இயேசுவை எனக்காக தந்து விட்டீர் – நாதன் திருக்கரம்

2. உம்மிடத்தில் நான் மறைந்திருந்தேன் ஆனால்
உம் நினைவோ என்னை மறக்கவில்லை
உம்மை விட்டு நான் பிரிந்திருந்தேன் உம்
நேசக்கரம் என்னை அணைத்திட்டதே
உம் கரத்தால் என்னை படைத்தீரே அந்த
கரத்தை ஆணியால் அறைந்து விட்டேன்
என்னை தூற்றும் மனிதர்கள் மத்தியிலே என்னை
உயர்வாக வைத்தீரே நன்றி சொல்வேன் – நாதன் திருக்கரம்

Immai Pozhuthum Ennai – இமைப்பொழுதும் என்னை Lyrics in English

IMMAI POZHUTHUM ENNAI – imaippoluthum ennai imaippoluthum ennai nadaththi intha poluthum ennai uyarththi (2) naathan thirukkaram thaangiyae nadaththineerae unthan siththam pol ennai valinadaththum (2) imaippoluthumae ennai nadaththineerae ennai urangaamal thoongaamal kaaththirae (2) naathan thirukkaram thaangiyae nadaththineerae unthan siththam pol ennai valinadaththum (2) 1. Kuraivukalai Kristhuvukkul niraivaakkiyae ennai nadaththineerae kavalaikalai ummidaththil thanthuvittaேn ennai makilach seytheer ennai meetka umamai thanthuvittir enthan paavam neekkidavae intha ulakin meethu evvalavu anpuk koorntheer Yesuvai enakkaaka thanthu vittir – naathan thirukkaram 2. Ummidaththil naan marainthirunthaen aanaal um ninaivo ennai marakkavillai ummai vittu naan pirinthirunthaen um naesakkaram ennai annaiththittathae um karaththaal ennai pataiththeerae antha karaththai aanniyaal arainthu vittaேn ennai thoottaுm manitharkal maththiyilae ennai uyarvaaka vaiththeerae nanti solvaen – naathan thirukkaram

PowerPoint Presentation Slides for the song Immai Pozhuthum Ennai – இமைப்பொழுதும் என்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இமைப்பொழுதும் என்னை PPT
Immai Pozhuthum Ennai PPT

என்னை நாதன் திருக்கரம் நடத்தினீரே உம் இமைப்பொழுதும் தாங்கியே உந்தன் சித்தம் வழிநடத்தும் உம்மிடத்தில் IMMAI POZHUTHUM ENNAI நடத்தி பொழுதும் உயர்த்தி இமைப்பொழுதுமே உறங்காமல் English