Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இம்மட்டும் காத்து நடத்தினீரே

இம்மட்டும் காத்து நடத்தினீரே
இனிமேலும் காத்து நடத்துவீரே – 2
ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2

உமக்கே ஆராதனை – 3

1.நான் நம்பும் தேவனும் நீர்
எந்தன் அடைக்கலம் நீர் – 2
எந்தன் கோட்டையும் துருகமும் பெலனும்
தஞ்சமும் ஆனவர் நீர் – 2

ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2

2.எந்தன் ஜீவனும் நீர்
ஜீவனின் பெலனுமே நீர் – 2
ஆடுகளுக்காக தன் ஜீவன் ஈந்த
நல்ல மேய்ப்பனும் நீர் – 2

ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2

3.எந்தன் ஆதரவும் நீர்
எந்தன் கேடகமும் நீர் – 2
கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானீர்
யாருக்கும் பயப்படேன் நான் – 2

ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2

இம்மட்டும் காத்து நடத்தினீரே
இனிமேலும் காத்து நடத்துவீரே – 2
ஜீவனுள்ள தேவனே
ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2

உமக்கே ஆராதனை – 3

Immattum Kaathu Nadathinire Lyrics in English

Immattum kaaththu nadaththineerae inimaelum kaaththu nadaththuveerae – 2 jeevanulla thaevanae jeevanukkul vaalpavarae umakkae aaraathanai – 2 umakkae aaraathanai – 3 1.naan nampum thaevanum neer enthan ataikkalam neer – 2 enthan kottaைyum thurukamum pelanum thanjamum aanavar neer – 2 jeevanulla thaevanae jeevanukkul vaalpavarae umakkae aaraathanai – 2 2.enthan jeevanum neer jeevanin pelanumae neer – 2 aadukalukkaaka than jeevan eentha nalla maeyppanum neer – 2 jeevanulla thaevanae jeevanukkul vaalpavarae umakkae aaraathanai – 2 3.enthan aatharavum neer enthan kaedakamum neer – 2 Karththar en velichchamum iratchippumaaneer yaarukkum payappataen naan – 2 jeevanulla thaevanae jeevanukkul vaalpavarae umakkae aaraathanai – 2 immattum kaaththu nadaththineerae inimaelum kaaththu nadaththuveerae – 2 jeevanulla thaevanae jeevanukkul vaalpavarae umakkae aaraathanai – 2 umakkae aaraathanai – 3

PowerPoint Presentation Slides for the song Immattum Kaathu Nadathinire

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இம்மட்டும் காத்து நடத்தினீரே PPT
Immattum Kaathu Nadathinire PPT

ஆராதனை ஜீவனுள்ள தேவனே ஜீவனுக்குள் வாழ்பவரேஉமக்கே நீர் காத்து எந்தன் இம்மட்டும் நடத்தினீரேஇனிமேலும் நடத்துவீரே உமக்கே நீர்எந்தன் நம்பும் தேவனும் அடைக்கலம் கோட்டையும் துருகமும் English