Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்

இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்

சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே இணைவோம் இயேசுவின் பணியினிலே

கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம்

மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம்

மூவொரு கடவுளின் முடிவில்லா பிரசன்னம்

குடும்பமாய் இணைக்கின்றது

நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது  (2)

பலியினில் கலந்து உறவினில் இணைய

நம்மையே அழைக்கின்றது –இன்று  (2) –கூடிடுவோம்

இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க

பாதை காட்டுகின்றது புதிய பாதை காட்டுகின்றது  (2)

சோதனை வென்று சாதனை படைக்க

ஆற்றல் தருகின்றது  –நமக்கு (2) –கூடிடுவோம் 

Inainthiduvom Iraimakkalae Yesuvin Lyrics in English

Innainthiduvom iraimakkalae Yesuvin sannithiyil sumaikalaith thaangi sukamae kodukkum Yesuvin paliyinilae innaivom Yesuvin panniyinilae koodiduvom kudumpamaay koodiduvom maariduvom iraisamookamaay maariduvom moovoru kadavulin mutivillaa pirasannam kudumpamaay innaikkintathu nammaik kudumpamaay innaikkintathu  (2) paliyinil kalanthu uravinil innaiya nammaiyae alaikkintathu –intu  (2) –koodiduvom Yesuvil vaalnthida vaalvaiyae paliyaakka paathai kaattukintathu puthiya paathai kaattukintathu  (2) sothanai ventu saathanai pataikka aattal tharukintathu  –namakku (2) –koodiduvom 

PowerPoint Presentation Slides for the song Inainthiduvom Iraimakkalae Yesuvin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில் PPT
Inainthiduvom Iraimakkalae Yesuvin PPT

கூடிடுவோம் இயேசுவின் குடும்பமாய் மாறிடுவோம் இணைக்கின்றது பாதை காட்டுகின்றது இணைந்திடுவோம் இறைமக்களே சந்நிதியில் சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் பலியினிலே இணைவோம் பணியினிலே இறைசமூகமாய் மூவொரு English