Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இன்ப யேசுவையே தினம் துதித்திடுவேன்

இன்ப யேசுவையே தினம் துதித்திடுவேன்
புகழ் பாடி மகிழ்ந்திடுவேன்
இனிமை சுகமே அளித்தோர் அவரை
பண்பாடி வாழ்த்திடுவேன் – 2

கோரத்தின் எல்லைப் புயலினில்
பேரலை வீசும் கடலினில்
மாளும் பாவி என்னைத் தூக்கி
தோளில் தாங்கி கரை சேர்த்தார்
மகிபன் அருளின் வடிவாம் அவரை
மகிழ்வாய் பாடுகிறேன்

மாந்தர் கைவிட்ட வேளைதனில்
மாமன்னன் யேசு சேர்த்துக் கொண்டார்
ஜீவ ரத்த மதால் மீட்டார்
தூய வாழ்வு தனைத் தந்தார்
மகவாய் எடுத்தே அணைத்தார் கரத்தில்
மகிழ்வாய் பாடுகிறேன்

வானக வேந்தன் என்றென்றுமே
வாழ்ந்திடத் தந்தேன் என்னுள்ளமே
வான தூதர் போல நானும்
வாழ்வு காண வாக்குத் தந்தார்
வருவார் அழைப்பார் வானகம் செல்லுவேன்
வல்லோனை வாழ்த்திடுவேன்

Inba Yesuvaiye Thinam Lyrics Lyrics in English

Inpa yaesuvaiyae thinam thuthiththiduvaen pukal paati makilnthiduvaen inimai sukamae aliththor avarai pannpaati vaalththiduvaen – 2 koraththin ellaip puyalinil paeralai veesum kadalinil maalum paavi ennaith thookki tholil thaangi karai serththaar makipan arulin vativaam avarai makilvaay paadukiraேn maanthar kaivitta vaelaithanil maamannan yaesu serththuk konndaar jeeva raththa mathaal meettar thooya vaalvu thanaith thanthaar makavaay eduththae annaiththaar karaththil makilvaay paadukiraேn vaanaka vaenthan ententumae vaalnthidath thanthaen ennullamae vaana thoothar pola naanum vaalvu kaana vaakkuth thanthaar varuvaar alaippaar vaanakam selluvaen vallonai vaalththiduvaen

PowerPoint Presentation Slides for the song Inba Yesuvaiye Thinam Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இன்ப யேசுவையே தினம் துதித்திடுவேன் PPT
Inba Yesuvaiye Thinam Lyrics PPT

அவரை வாழ்த்திடுவேன் மகிழ்வாய் பாடுகிறேன் வாழ்வு தந்தார் இன்ப யேசுவையே தினம் துதித்திடுவேன் புகழ் பாடி மகிழ்ந்திடுவேன் இனிமை சுகமே அளித்தோர் பண்பாடி கோரத்தின் English