Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார்

இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார்
இங்கு நாமும் கூடி பாட்டுப்பாடி மகிழ்வோம் (2)
இறைவாக்கினர்கள் சொன்னபடி
பிறந்த நம் இயேசுவைப் போற்றிடுவோம்
போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம்

மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார்
மாடுகள் அடையும் தொழுவத்திலே -2
மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே
Happy Christmas – 2 Happy Happy Christmas

புவியில் நன்மனம் கொண்டவர்கள்
நெஞ்சினில் நிம்மதி கண்டிடவே
அமைதியின் வேந்தன் அவனியிலே -2
அழகிய குழந்தையாய் உதித்தாரே

Indha Mannil Vanthu Mannan Yesu Lyrics in English

Intha mannnnil vanthu mannan Yesu piranthaar
Ingu naamum kooti paattuppaati makilvom (2)
Iraivaakkinarkal sonnapati
Pirantha nam Yesuvaip pottiduvom
Pottiduvom naam pottiduvom

Maarkali iravin kulirinilae maamari makanaay vanthuthiththaar
Maadukal ataiyum tholuvaththilae -2
Manitharul maannikkam piranthaarae
Happy Christmas – 2 Happy Happy Christmas

Puviyil nanmanam konndavarkal
Nenjinil nimmathi kanntidavae
Amaithiyin vaenthan avaniyilae -2
Alakiya kulanthaiyaay uthiththaarae

PowerPoint Presentation Slides for the song Indha Mannil Vanthu Mannan Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார் PPT
Indha Mannil Vanthu Mannan Yesu PPT

போற்றிடுவோம் Happy Christmas மண்ணில் மன்னன் இயேசு பிறந்தார் நாமும் கூடி பாட்டுப்பாடி மகிழ்வோம் இறைவாக்கினர்கள் சொன்னபடி பிறந்த நம் இயேசுவைப் மார்கழி இரவின் குளிரினிலே English