Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்த சூழ்நிலையை மாற்றும்

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum

இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா
எந்தன் பாரத்தை நீக்கும் தேவா -2
போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் -2
என்னை ஆற்றி தேற்றும் தேவா
என் நிலைமையை மாற்றும் தேவா -2

1.மலை போன்ற சோதனைகள்
என்றும் மாறாத கோரங்கள் -2
கருணை காட்டும் தேவா
தங்க பெலனை தரும் தேவா -2
என்னை ஆற்றி தேற்றும் தேவா
என் நிலைமையை மாற்றும் தேவா -2

2.உம்மை நான் நம்பியுள்ளேன்
என் பாரத்தை இறக்கியுளேன் – 2
கருணை காட்டும் தேவா
தங்க பெலனை தரும் தேவா -2
என்னை ஆற்றி தேற்றும் தேவா
என் நிலைமையை மாற்றும் தேவா – 2

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha Soolnilaiyai Maatrum Lyrics in English

Intha soolnilaiyai maattaுm – Indha soolnilaiyai maatrum intha soolnilaiyai maattaுm thaevaa enthan paaraththai neekkum thaevaa -2 pothum aen vaethanaikal pothum en sanjalangal -2 ennai aatti thaettaுm thaevaa en nilaimaiyai maattaுm thaevaa -2 1.malai ponta sothanaikal entum maaraatha korangal -2 karunnai kaattum thaevaa thanga pelanai tharum thaevaa -2 ennai aatti thaettaுm thaevaa en nilaimaiyai maattaுm thaevaa -2 2.ummai naan nampiyullaen en paaraththai irakkiyulaen – 2 karunnai kaattum thaevaa thanga pelanai tharum thaevaa -2 ennai aatti thaettaுm thaevaa en nilaimaiyai maattaுm thaevaa – 2

PowerPoint Presentation Slides for the song இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha Soolnilaiyai Maatrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்த சூழ்நிலையை மாற்றும் PPT
Indha Soolnilaiyai Maatrum PPT

தேவா மாற்றும் என்னை ஆற்றி தேற்றும் நிலைமையை சூழ்நிலையை பாரத்தை போதும் கருணை காட்டும் தங்க பெலனை தரும் Indha soolnilaiyai maatrum எந்தன் நீக்கும் English