Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்தியாவில் இயேசு நாமம்

இந்தியாவில் இயேசு நாமம்
இன்றே கூற வேண்டும்
இந்தியரை பரலோகத்தில்
பாக்கியவான்களாய் மாற்றும் -2

எலியாக்கள் எழும்ப வேண்டும்
எலிசாக்கள் எழும்ப வேண்டும் -2
கர்த்தரின் வல்ல நாமம்
உயர்த்தியாக வேண்டும் -2

அக்கினி இறங்க வேண்டும்
அற்புதம் விளங்க வேண்டும்
கர்த்தரே தெய்வம் என்று
ஜாதிகள் முழங்க வேண்டும் -2

தேசத்தின் ஜனங்கள் காக்க
திறப்பின் வாயில் நிற்க
தேவன் தேடும் மனிதன்
நாம் தான் இன்றே படைப்போம் -2

Indiavil yesu namam Lyrics in English

Inthiyaavil Yesu naamam inte koora vaenndum inthiyarai paralokaththil paakkiyavaankalaay maattaுm -2eliyaakkal elumpa vaenndum elisaakkal elumpa vaenndum -2 karththarin valla naamam uyarththiyaaka vaenndum -2akkini iranga vaenndum arputham vilanga vaenndum karththarae theyvam entu jaathikal mulanga vaenndum -2thaesaththin janangal kaakka thirappin vaayil nirka Dhevan thaedum manithan naam thaan inte pataippom -2

PowerPoint Presentation Slides for the song Indiavil yesu namam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்தியாவில் இயேசு நாமம் PPT
Indiavil Yesu Namam PPT

நாமம் இன்றே எழும்ப இந்தியாவில் இயேசு கூற இந்தியரை பரலோகத்தில் பாக்கியவான்களாய் மாற்றும் எலியாக்கள் எலிசாக்கள் கர்த்தரின் வல்ல உயர்த்தியாக அக்கினி இறங்க அற்புதம் விளங்க English