Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்ப

இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்ப
ஜீவனுள்ள தேவனிடம் திரும்பு

கோடி கோடி ஜனக்கூட்டம்
தேவன் எங்கே எங்கே இங்கு
தேடி தேடி எங்கும் பார்த்தும்
தெய்வம் ஒன்றும் காணவில்லை
நாடி வந்த தெய்வம் எங்கள் இயேசு ராஜன்
தேடி வந்து உன்னை
இன்றே அழைக்கின்றார் வா

ஜாதி வேத மத வேர்கள்
சாவின் பாதை கொண்டு செல்லும்
நீ தேவன்புக்குள் வந்தால்
மனித நேயம் என்றும் ஓங்கும்
சமாதான தேவன் நம்மை ஆளும் ராஜன்
சிலுவையில் தொங்கி ஜீவன்தந்த தெய்வம்
அவர் அன்பு நேசம் யாவும் உன்னில் பெருகிட
இந்தியா இந்தியா மனம் திரும்பு இந்தியா

Indiyave Thirumbu Yesuvidam Thirumbu Lyrics in English

Inthiyaavae thirumpu Yesuvidam thirumpa jeevanulla thaevanidam thirumpu koti koti janakkoottam Dhevan engae engae ingu thaeti thaeti engum paarththum theyvam ontum kaanavillai naati vantha theyvam engal Yesu raajan thaeti vanthu unnai inte alaikkintar vaa jaathi vaetha matha vaerkal saavin paathai konndu sellum nee Dhevanpukkul vanthaal manitha naeyam entum ongum samaathaana Dhevan nammai aalum raajan siluvaiyil thongi jeevanthantha theyvam avar anpu naesam yaavum unnil perukida inthiyaa inthiyaa manam thirumpu inthiyaa

PowerPoint Presentation Slides for the song Indiyave Thirumbu Yesuvidam Thirumbu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்ப PPT
Indiyave Thirumbu Yesuvidam Thirumbu PPT

திரும்பு தேடி தெய்வம் இந்தியா கோடி தேவன் எங்கே ராஜன் இந்தியாவே இயேசுவிடம் திரும்ப ஜீவனுள்ள தேவனிடம் ஜனக்கூட்டம் எங்கும் பார்த்தும் ஒன்றும் காணவில்லை நாடி English