Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்நேரம் வந்து என்னை

பல்லவி

இந்நேரம் வந்து என்னை சுத்தம் செய்யும்!
சுத்தம் செய்யும் – தேவா – சுத்தம் செய்யும்!

சரணங்கள்

1. பாவத் துக்கமெல்லாம் நீங்கிடவே
நீங்கிடவே – சுவாமி – நீங்கிடவே – இந்

2. உள்வினை வேர் யாவும் போய்விடவே
போய்விடவே – சுவாமி – போய்விடவே – இந்

3. உம் வாக்கை நம்பி நான் இப்போ வாறேன்
இப்போ வாறேன் – சுவாமி – இப்போ வாறேன் – இந்

4. கல்வாரி ஜீவாறு ஓடுதிப்போ!
ஓடுதிப்போ – எனக்காய் – ஓடுதிப்போ – இந்

5. இயேசுவின் இரத்தத்தால் சுத்தம் செய்யும்
சுத்தம் செய்யும் – தேவா – சுத்தம் செய்யும் – இந்

Innearam Vanthu Ennai – இந்நேரம் வந்து என்னை Lyrics in English

Pallavi innaeram vanthu ennai suththam seyyum! Suththam seyyum – thaevaa – suththam seyyum! Saranangal 1. Paavath thukkamellaam neengidavae neengidavae – suvaami – neengidavae – in 2. Ulvinai vaer yaavum poyvidavae poyvidavae – suvaami – poyvidavae – in 3. Um vaakkai nampi naan ippo vaaraேn ippo vaaraேn – suvaami – ippo vaaraேn – in 4. Kalvaari jeevaaraு oduthippo! Oduthippo – enakkaay – oduthippo – in 5. Yesuvin iraththaththaal suththam seyyum suththam seyyum – thaevaa – suththam seyyum – in

PowerPoint Presentation Slides for the song Innearam Vanthu Ennai – இந்நேரம் வந்து என்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்நேரம் வந்து என்னை PPT
Innearam Vanthu Ennai PPT

சுத்தம் செய்யும் இந் நீங்கிடவே சுவாமி போய்விடவே இப்போ வாறேன் ஓடுதிப்போ தேவா பல்லவி இந்நேரம் என்னை சரணங்கள் பாவத் துக்கமெல்லாம் உள்வினை வேர் யாவும் English