Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன் – 2

எக்காலமும் நான் துதிப்பேன்
எந்நேரமும் நான் போற்றுவேன் – 2

வியாதியின் வேதனை பெருகினாலும்
மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் – 2
மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் – 2

நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
எல்லாமே முடிந்தது என்றாலும் – 2
எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் – 2

நல்லவர் வல்லவர் சர்வ வல்லவர் – 4

தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் – 2
என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர் – 2

Innum Thuthipaen – Innum Thuthippen Innum Potruven Lyrics in English

innum thuthippaen innum pottuvaen
innum ummai aaraathippaen - 2

ekkaalamum naan thuthippaen
ennaeramum naan pottuvaen - 2

viyaathiyin vaethanai perukinaalum
maranaththin payam ennai soolnthaalum - 2
meenndum eluppiduveer pelan koduththiduveer
unthan thalumpukalaal kunamaakkiduveer - 2

nampikkai yaavumae ilanthaalum
ellaamae mutinthathu entalum - 2
enthan kallaraiyin kallai puratdiduveer
ennai marupatiyum uyirththelumpach seyveer - 2

nallavar vallavar sarva vallavar - 4

thanimaiyin ennnangal soolnthaalum
kannnneerae padukkaiyaay maarinaalum - 2
ennai aravannaiththu kattiyeluppiduveer
naan ilanthavattaை irattippaay tharuveer - 2

PowerPoint Presentation Slides for the song Innum Thuthipaen – Innum Thuthippen Innum Potruven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் PPT
Innum Thuthippen Innum Potruven PPT

என்னை துதிப்பேன் போற்றுவேன் சூழ்ந்தாலும் வல்லவர் உம்மை ஆராதிப்பேன் எக்காலமும் எந்நேரமும் வியாதியின் வேதனை பெருகினாலும் மரணத்தின் பயம் மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர் English