🏠  Lyrics  Chords  Bible 

இன்னும் எத்தனை தூரம் PPT

இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா…
என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா
என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா
உன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
உன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
நாதா…..இயேசு தேவா …..நாதா …..இயேசு ……தேவா ….
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா


Innum Yethanai Dhooram – இன்னும் எத்தனை தூரம் PowerPoint



இன்னும் எத்தனை தூரம்

இன்னும் எத்தனை தூரம் PPT

Download Innum Yethanai Dhooram – இன்னும் எத்தனை தூரம் Tamil PPT