Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்தக் கடைசி நாளில் சந்தோஷம்

1. இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் நம்பிக்கையுண்டு
ஆச்சர்யமாம் சத்தியமாய் ராஜாதி ராஜாவாய் ஆளுவார் – அவர்

பல்லவி

அவர் வருவார் சீக்கிரமாய் வருவார்
ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
காலையிலோ மாலை நேரத்திலோ
வரவே வருவார் அறிவோம்

2 வானத்திலும் பூமியிலும் நாம் காணும் அடையாளங்கள்
அவர் வருகை சமீபம் எனவே சாட்சியாய் கூறுது – அவர்

3. கிறிஸ்துவுக்குள் மரித்த கணக்கில்லாத பக்தர்கள்
ஆகாயத்தில் பறந்துபோய் அவருடன் என்றென்றும் ஜீவிப்பார் – அவர்

4. உயிரோடிருக்கிற நாமும் நம் தேவனைச் சந்திப்போமே
இந்த நம்பிக்கை வீண்ணல்லவே நாம் ஒருவர் ஒருவரை தேற்றுவோம் – அவர்

இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் – Intha Kadaisi Naalil Santhosam Lyrics in English

1. inthak kataisi naalil santhaeாsham nampikkaiyunndu
aachcharyamaam saththiyamaay raajaathi raajaavaay aaluvaar – avar

pallavi

avar varuvaar seekkiramaay varuvaar
aavalaeாdu ethirpaarkkiraeாm
kaalaiyilaeா maalai naeraththilaeா
varavae varuvaar arivaeாm

2 vaanaththilum poomiyilum naam kaanum ataiyaalangal
avar varukai sameepam enavae saatchiyaay kooruthu – avar

3. kiristhuvukkul mariththa kanakkillaatha paktharkal
aakaayaththil paranthupaeாy avarudan ententum jeevippaar – avar

4. uyiraeாtirukkira naamum nam thaevanaich santhippaeாmae
intha nampikkai veennnallavae naam oruvar oruvarai thaettuvaeாm – avar

PowerPoint Presentation Slides for the song இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் – Intha Kadaisi Naalil Santhosam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் PPT
Intha Kadaisi Naalil Santhosam PPT

வருவார் கடைசி நாளில் சந்தோஷம் நம்பிக்கையுண்டு ஆச்சர்யமாம் சத்தியமாய் ராஜாதி ராஜாவாய் ஆளுவார் பல்லவி சீக்கிரமாய் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் காலையிலோ மாலை நேரத்திலோ வரவே அறிவோம் English