Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்த மட்டும் காத்த எபெனேசரே

1. இந்த மட்டும் காத்த எபெனேசரே
இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே புது (2)
ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை – அல்லேலூயா!

2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
சாபப் பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2)

3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
இந்த மாயலோகில் என்னைக்
காக்கும் தேவனே – மகத்தான கிருபை
என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2)

4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2)

Intha Mattum Kaatha Ebenesare Lyrics in English

1. Intha mattum kaaththa epenaesarae inimaelum kaakkum yekovaayeerae enthan vaalkkaiyin immaanuvaelarae intha varudaththin naatkalilae puthu (2) sthoththarippom naamae thuthikaludanae aarpparippom anpar Yesuvai – Alleluya! 2. Yorthaanum sengadalum nam ethiril elumpi vantha pothilum kaaththavar saapap pisaasin sothanai pothilum Yesu naamaththil akattiyavar – (2) 3. Seyaik kaakkum oru thaayaip polavae intha maayalokil ennaik kaakkum thaevanae – makaththaana kirupai enmaelae makipaa neer oottidumae – (2) 4. Palamaiyellaam olinthu ponathae ellaam puthithaaka thaevanae aanathae unthan makimaiyil irangiyae vaarumae naangal maraுroopam atainthidavae – (2)

PowerPoint Presentation Slides for the song Intha Mattum Kaatha Ebenesare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்த மட்டும் காத்த எபெனேசரே PPT
Intha Mattum Kaatha Ebenesare PPT

காக்கும் தேவனே காத்த எபெனேசரேஇனிமேலும் யெகோவாயீரேஎந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரேஇந்த வருடத்தின் நாட்களிலே புது ஸ்தோத்தரிப்போம் நாமேதுதிகளுடனே ஆர்ப்பரிப்போம்அன்பர் இயேசுவை அல்லேலூயா யோர்தானும் செங்கடலும் நம் English