Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மெசியாவார் (2)

1. ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள்-2
புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2
நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2

2. வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறுங்கள் -2
கடலும் அதில் வாழும் யாவையுமே
ஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (2)
வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2

Intru Namakaga Piranthullar – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் Lyrics in English

Intu namakkaaka meetpar piranthullaar avarae aanndavar mesiyaavaar (2) 1. Aanndavaraip paadidungal avar peyarai entum vaalththungal-2 puravinaththaaritai avarathu maatchimai eduththuch sollungal -2 neethiyudan avar poovulakai aatchiseyvaar ena ariviyungal -2 2. Vaanangalae makilnthidungal poovulakae kalikooraுngal -2 kadalum athil vaalum yaavaiyumae aanndavarmun aarppariyungal (2) vayalveliyum vanamarangalumae aaravaaram seythu makilnthidungal -2

PowerPoint Presentation Slides for the song Intru Namakaga Piranthullar – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் PPT
Intru Namakaga Piranthullar PPT

மகிழ்ந்திடுங்கள் இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் அவரே ஆண்டவர் மெசியாவார் ஆண்டவரைப் பாடிடுங்கள் பெயரை வாழ்த்துங்கள் புறவினத்தாரிடை மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் நீதியுடன் பூவுலகை ஆட்சிசெய்வார் English