இரத்தக் கோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்த தீங்கும் தீண்டாது
IraThthaK KottaைKkullae Naan Nulainthu Vittaen PowerPoint
இரத்தக் கோட்டைக்குள்ளேநான் நுழைந்து விட்டேன்இனி எதுவும் அணுகாதுஎந்த தீங்கும் தீண்டாது1. நேசரி இரத்தன் என்மேலேநெருங்காது சாத்தான்பாடமாய் சிலுவையில் பலியானார்பாவத்தை வென்று விட்டார் – இரத்தக்2. இம்மட்டும் உதவின எபினேசரேஇனியும் காத்திடுவார்உலகிலே இருக்கும் அவனைவிடஎன் தேவன் பெரியவரே – இரத்தக்3. தேவனே ஒளியும் மீட்புமானார்யாருக்கு அஞ்சிடுவேன்அவரே என் வாழ்வின் பெலனானார்யாருக்கு பயப்படுவேன் – இரத்தக்4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்மறவாத என் நேசரேஆயனைப் போல நடத்துகிறீர்அபிஷேகம் செய்கின்றீர் என்னை – இரத்தக் 5. மலைகள் குன்றுகள் விலகினாலும்மாறாது உம் கிருபைஅனாதி சினேகத்தால் இழுத்துக் கொண்டீர்அணத்து சேர்த்துக் கொண்டீர் – இரத்தக்
இரத்தக் கோட்டைக்குள்ளேநான் நுழைந்து விட்டேன்இனி எதுவும் அணுகாதுஎந்த தீங்கும் தீண்டாது1. நேசரி இரத்தன் என்மேலேநெருங்காது சாத்தான்பாடமாய் சிலுவையில் பலியானார்பாவத்தை வென்று விட்டார் – இரத்தக்2. இம்மட்டும் உதவின எபினேசரேஇனியும் காத்திடுவார்உலகிலே இருக்கும் அவனைவிடஎன் தேவன் பெரியவரே – இரத்தக்3. தேவனே ஒளியும் மீட்புமானார்யாருக்கு அஞ்சிடுவேன்அவரே என் வாழ்வின் பெலனானார்யாருக்கு பயப்படுவேன் – இரத்தக்4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்மறவாத என் நேசரேஆயனைப் போல நடத்துகிறீர்அபிஷேகம் செய்கின்றீர் என்னை – இரத்தக் 5. மலைகள் குன்றுகள் விலகினாலும்மாறாது உம் கிருபைஅனாதி சினேகத்தால் இழுத்துக் கொண்டீர்அணத்து சேர்த்துக் கொண்டீர் – இரத்தக் PPT
Download IraThthaK KottaைKkullae Naan Nulainthu Vittaen Tamil PPT