Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை

இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை
இயேசுவுக்கு சொந்தமல்லவா
ஆவியின் வல்லமை கிருபை மேல் கிருபை
தருகின்ற தேவன் அல்லவா

பாடி ஸ்தோத்தரிப்பேன்
சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன்

சாரோனின் ரோஜா நீரே
சீயோனில் பெரியவரே
சாத்தானை ஜெயிக்க சத்துவம் அளிப்பீர்
பாடுவேன் அல்லேலூயா

காருண்யம் உள்ளவரே
கரம் பற்றி நடத்திடுமே
கண்மணிபோல காத்திட்டதாலே
பாடுவேன் அல்லேலூயா

சாலோமின் ராஜா நீரே
சமாதான காரணரே
ஷாலோம் என்றாலே சமாதானம் தானே
பாடுவேன் அல்லேலூயா

மரணத்தை வெண்றவரே
மறைவிடமானவரே
வசனத்தை அனுப்பி குணமாக்குவீரே
பாடுவேன் அல்லேலூயா

Iradsanyam Magimai Thuthiganam Vallamai Lyrics in English

Iratchannyam makimai thuthikanam vallamai
Yesuvukku sonthamallavaa
Aaviyin vallamai kirupai mael kirupai
Tharukinta Dhevan allavaa

Paati sthoththarippaen
Sangaீrththanam pannnniduvaen
Ummil entum makilnthiduvaen

Saaronin rojaa neerae
Seeyonil periyavarae
Saaththaanai jeyikka saththuvam alippeer
Paaduvaen Alleluya

Kaarunnyam ullavarae
Karam patti nadaththidumae
Kannmannipola kaaththittathaalae
Paaduvaen Alleluya

Saalomin raajaa neerae
Samaathaana kaaranarae
Shaalom entalae samaathaanam thaanae
Paaduvaen Alleluya

Maranaththai vennravarae
Maraividamaanavarae
Vasanaththai anuppi kunamaakkuveerae
Paaduvaen Alleluya

PowerPoint Presentation Slides for the song Iradsanyam Magimai Thuthiganam Vallamai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை PPT
Iradsanyam Magimai Thuthiganam Vallamai PPT

பாடுவேன் அல்லேலூயா வல்லமை கிருபை நீரே இரட்சண்யம் மகிமை துதிகனம் இயேசுவுக்கு சொந்தமல்லவா ஆவியின் தருகின்ற தேவன் அல்லவா பாடி ஸ்தோத்தரிப்பேன் சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் உம்மில் மகிழ்ந்திடுவேன் English