Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இறைவா உந்தன் நினைவலையாலே

இறைவா உந்தன் நினைவலையாலே
படைத்திட்டேன் உந்தன் பொற்த் திருப்பாதத்தில்

நான் தேடும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீர்
என்றும் உமக்கே எந்தன் உயிரே – இறைவா

இனை பிரியா என் தோழன் நீர்
உனை மறந்து வழி தவறிட்ட போதும் இனை
குறைகளை அகற்றும் சிலுவையின் நிழவில்
நிறைவதை ஈந்து எனை சேர்த்து கொண்டீர்

Iraivaa Undhan – Eraiva Unthan Ninaivalaiyaalae Lyrics in English

iraivaa unthan ninaivalaiyaalae
pataiththittaen unthan porth thiruppaathaththil

naan thaedum munnae peyar solli alaiththeer
entum umakkae enthan uyirae - iraivaa

inai piriyaa en tholan neer
unai maranthu vali thavaritta pothum inai
kuraikalai akattum siluvaiyin nilavil
niraivathai eenthu enai serththu konnteer

PowerPoint Presentation Slides for the song Iraivaa Undhan – Eraiva Unthan Ninaivalaiyaalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இறைவா உந்தன் நினைவலையாலே PPT
Eraiva Unthan Ninaivalaiyaalae PPT

இறைவா உந்தன் இனை நினைவலையாலே படைத்திட்டேன் பொற்த் திருப்பாதத்தில் தேடும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீர் உமக்கே எந்தன் உயிரே பிரியா தோழன் நீர் English