இருளில் உதித்த வெளிச்சமே
பிரகாசிக்க செய்யும் பேரொலியே
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
மாம்சமாய் உலகில் வந்தீரே (2)
பிறந்தீரே என் இயேசுவே
என் வாழ்வில் உம் ஒலி வீசவே
பிறந்தீரே என் இயேசுவே
என் பாவ சாபங்கள் நீங்கவே
இருளில் உதித்த வெளிச்சமே
பிரகாசிக்க செய்யும் பேரொலியே
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
மாம்சமாய் உலகில் வந்தீரே
பிதாவின் மடியில் பிள்ளையாய்
விண்ணில் இருந்தீரே
ஆனால் ஏழையின் மைந்தனை
மண்ணில் உதித்தீரே (2)
பரலோக வழியை காட்டிடவே
உலகில் பிறந்தீரே
பரலோக வழியை காட்டிடவே
உலகில் பிறந்தீரே
பிறந்தீரே என் இயேசுவே
என் வாழ்வில் உம் ஒலி வீசவே
பிறந்தீரே என் இயேசுவே
என் பாவ சாபங்கள் நீங்கவே
Joyful, Joyful, We Adore You,
God Of Glory, Lord Of Love;
Hearts Unfold Like Flow’rs Before You,
Op’ning To The Sun Above (2
Irulil Udhitha Velichamae Lyrics in English
Irulil uthiththa velichchamae pirakaasikka seyyum paeroliyae aathiyil vaarththaiyaay irunthavarae maamsamaay ulakil vantheerae (2) pirantheerae en Yesuvae en vaalvil um oli veesavae pirantheerae en Yesuvae en paava saapangal neengavae irulil uthiththa velichchamae pirakaasikka seyyum paeroliyae aathiyil vaarththaiyaay irunthavarae maamsamaay ulakil vantheerae pithaavin matiyil pillaiyaay vinnnnil iruntheerae aanaal aelaiyin mainthanai mannnnil uthiththeerae (2) paraloka valiyai kaattidavae ulakil pirantheerae paraloka valiyai kaattidavae ulakil pirantheerae pirantheerae en Yesuvae en vaalvil um oli veesavae pirantheerae en Yesuvae en paava saapangal neengavae Joyful, Joyful, We Adore You, God Of Glory, Lord Of Love; Hearts Unfold Like Flow’rs Before You, Op’ning To The Sun Above (2
PowerPoint Presentation Slides for the song Irulil Udhitha Velichamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இருளில் உதித்த வெளிச்சமே PPT
Irulil Udhitha Velichamae PPT

