Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நோவாவின் காலத்தில் வெள்ளம் வந்ததால்

நோவாவின் காலத்தில் வெள்ளம் வந்ததால்
பேழையை செய்ததோ நல்ல தச்சனே
ஆபத்து நேரத்தில் இடம் இல்லையே -2

யோசித்து பார் அந்த நேரம்
யோசித்து பார் அந்த நிலைமை -2
பேழை செய்தோர்க்கே இடம் இல்லையே
ஐயோ….ஓஒஒ…ஓஒ

இயேசுவின் வருகை மிக சமீபமே
தவறினமாய் நீ விட்டுவிடாதே
உலகத்தின் மாயையில் மயங்கிடாதே
வாழ்க்கையின் நோக்கத்தை மறந்திடாதே -2

இயேசுவுக்காய் எதை நீ இழந்தாய்
ஆதாய கண்ணோட்டம் வேண்டாம் -2
இருதயம் சுத்தமாய் இருக்கனுங்க அய்யா….

Isaac Joe – Novavin kalaththil vellam vandhadhae Lyrics in English

Nnovaavin kaalaththil vellam vanthathaal
paelaiyai seythatho nalla thachchanae
aapaththu naeraththil idam illaiyae -2

yosiththu paar antha naeram
yosiththu paar antha nilaimai -2
paelai seythorkkae idam illaiyae
aiyo….ooo…oo

Yesuvin varukai mika sameepamae
thavarinamaay nee vittuvidaathae
ulakaththin maayaiyil mayangidaathae
vaalkkaiyin Nnokkaththai maranthidaathae -2

Yesuvukkaay ethai nee ilanthaay
aathaaya kannnnottam vaenndaam -2
iruthayam suththamaay irukkanunga ayyaa….

PowerPoint Presentation Slides for the song Isaac Joe – Novavin kalaththil vellam vandhadhae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நோவாவின் காலத்தில் வெள்ளம் வந்ததால் PPT
Novavin kalaththil vellam vandhadhae PPT

இல்லையே யோசித்து பார் நோவாவின் காலத்தில் வெள்ளம் வந்ததால் பேழையை செய்ததோ நல்ல தச்சனே ஆபத்து நேரத்தில் நேரம் நிலைமை பேழை செய்தோர்க்கே ஐயோ…ஓஒஒ…ஓஒ இயேசுவின் English