Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம்

உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம்
ஜீவனுள்ள உன்னதர் நாமம்
உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம்
இயேசு இராஜனை -2

தேவனின் நாமம் எந்தன் கோட்டை
தேவனின் நாமம் எந்தன் தஞ்சமே
தேவனின் நாமம் எந்தன் துருகமே
நான் பயப்படும் வேளையில்
அவர் நிழலில் தங்குவேன்-2

Isaac joe – Uyarthuvom naam uyarthuvom Lyrics in English

uyarththuvom naam uyarththuvom
jeevanulla unnathar naamam
uyarththuvom naam uyarththuvom
Yesu iraajanai -2

thaevanin naamam enthan kottaை
thaevanin naamam enthan thanjamae
thaevanin naamam enthan thurukamae
naan payappadum vaelaiyil
avar nilalil thanguvaen-2

PowerPoint Presentation Slides for the song Isaac joe – Uyarthuvom naam uyarthuvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம் PPT
Uyarthuvom naam uyarthuvom PPT

உயர்த்துவோம் நாமம் தேவனின் எந்தன் ஜீவனுள்ள உன்னதர் இயேசு இராஜனை கோட்டை தஞ்சமே துருகமே பயப்படும் வேளையில் நிழலில் தங்குவேன் English