Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஈசாக்கை போல

Isaakai pola pahaikapattom – ஈசாக்கை போல

ஈசாக்கை போல பகைக்கப்பட்டோம்
யோசேப்பை போல வெறுக்க பட்டோம்
பல வார்த்தைகளாலே நொறுக்கப்பட்டோம்
ஆனால் மடிந்து போகவில்லை
தேவன் ரெகோபோத் கொடுத்தரே

ரெகோபோத் ரெகோபோத் ரெகோபோத் ரெகோபோத் தேவன் தந்தரே
இலவசமாக பெற்ற இவ்ஊழியத்தை இலவசமாய் கொடுப்போம்
– ஈசாக்கை போல

1.நெருக்கப்பட்டோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் துணையாய் நின்றிடுவோம் -2
திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்திடுவோம்
எங்கள் ஏசுவை உயர்ந்திடுவோம்
-ரெகோபோத்

2.வியாதிகள் இருப்போர் படுக்கையில் இருப்போர் தேடி சென்றிடுவோம்
தேவ வார்தைகளாலே தைரியம் கொடுப்போம் ஏசுவின் நாமத்தாலே
-ரெகோபோத்

Isaakai Pola Pahaikapattom – ஈசாக்கை போல Lyrics in English

Isaakai pola pahaikapattom – eesaakkai pola

Eesaakkai pola pakaikkappattaோm
Yoseppai pola veraுkka pattaோm
Pala vaarththaikalaalae noraுkkappattaோm
Aanaal matinthu pokavillai
Dhevan rekopoth koduththarae

Rekopoth rekopoth rekopoth rekopoth Dhevan thantharae
Ilavasamaaka petta ivooliyaththai ilavasamaay koduppom
– eesaakkai pola

1.nerukkappattaோrkkum odukkappattaோrkkum thunnaiyaay nintiduvom -2
Thikkatta pillaikalukkum aatharavattaோrukkum uthavikal seythiduvom
Engal aesuvai uyarnthiduvom
-rekopoth

2.viyaathikal iruppor padukkaiyil iruppor thaeti sentiduvom
Thaeva vaarthaikalaalae thairiyam koduppom aesuvin naamaththaalae
-rekopoth

PowerPoint Presentation Slides for the song Isaakai Pola Pahaikapattom – ஈசாக்கை போல

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஈசாக்கை போல PPT
Isaakai Pola Pahaikapattom PPT

ரெகோபோத் ஈசாக்கை தேவன் கொடுப்போம் இருப்போர் Isaakai pola pahaikapattom பகைக்கப்பட்டோம் யோசேப்பை வெறுக்க பட்டோம் வார்த்தைகளாலே நொறுக்கப்பட்டோம் ஆனால் மடிந்து போகவில்லை கொடுத்தரே தந்தரே English