இசை மழையில் நான் நனைய
இடம் தேடி ஓடி வந்தேன் – 2
இயேசு பாலன் நல்ல பிறப்பால்
இந்த பாடல் இனிதே உதித்ததே
ஆஹா…….
மனிதன் மேல் பிரியம் கொண்டாரே
ஓஹோ……..
மகிழாதோ இந்த உலகமே
கர்த்தரே இயற்றிய பாடலை
தூதரே பாடிடும் புதுமையே- 2
பிதாவே choir master ஆனதால்
பயிற்சி எத்தனை நாட்களோ – 2
மகிமை உன்னதத்தில் என்றுமே
பூமியில் நிறையும் சமாதானம் – 2
Isai Mazhaiyil Naan Nanaiya Lyrics in English
isai malaiyil naan nanaiya
idam thaeti oti vanthaen - 2
Yesu paalan nalla pirappaal
intha paadal inithae uthiththathae
aahaa…….
manithan mael piriyam konndaarae
oho……..
makilaatho intha ulakamae
karththarae iyattiya paadalai
thootharae paadidum puthumaiyae- 2
pithaavae choir master aanathaal
payirsi eththanai naatkalo - 2
makimai unnathaththil entumae
poomiyil niraiyum samaathaanam - 2
PowerPoint Presentation Slides for the song Isai Mazhaiyil Naan Nanaiya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இசை மழையில் நான் நனைய PPT
Isai mazhaiyil naan nanaiya PPT

