Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இஸ்ரவேலின் ராஜாவே

இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்

இயேசுவே – (4)
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

திருக்கரம் என்னை தாங்கி
உன் கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதிற்கு
பலத்தை நீர் தந்தற்காய் — இயேசுவே

எதிற்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர் — இயேசுவே

என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன் — இயேசுவே

Isravaelin Raajaavae Lyrics in English

isravaelin raajaavae
en thaevanaam karththarae
naan ummai vaalththukiraen
nanmaikal ninaikkiraen

Yesuvae – (4)
nanti nanti naathaa
alavillaa anpirkaaka

thirukkaram ennai thaangi
un kadum piratchanaikalilum
munnaeri selvathirku
palaththai neer thantharkaay — Yesuvae

ethirkiravar munpilum
thallinavar maththiyil
panthi aayaththappaduththi
anpaaka kanam pannnnineer — Yesuvae

enna naan seluththiduvaen
aayiram paadalkalo
en uyir kaalam muluthum
iratchippai uyarththiduvaen — Yesuvae

PowerPoint Presentation Slides for the song Isravaelin Raajaavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இஸ்ரவேலின் ராஜாவே PPT
Isravaelin Raajaavae PPT

இயேசுவே நன்றி இஸ்ரவேலின் ராஜாவே தேவனாம் கர்த்தரே உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் நாதா அளவில்லா அன்பிற்காக திருக்கரம் என்னை தாங்கி கடும் பிரட்சனைகளிலும் English