Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இஸ்ரவேலின் பரிசுத்தரே

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே

இஸ்ரவேலின் பரிசுத்தரே
என்னை மீட்க வந்த ராஜனே -2
பிரயோஜனமானதை போதித்து
நான் நடக்கும் பாதையை காட்டினீர்

வாழ்நாளெல்லாம்
உயர்த்திடுவேன்
ஆயுளெல்லாம் உம்மை
ஆராதிப்பேன்
நான் எதிர்பார்க்கும் முடிவுகளை
ஜெயமாக தருபவரே
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரத்தை தருபவரே
துயரத்திற்கு பதிலாக
ஆனந்த தைலத்தை தருபவரே – வாழ்நாளெல்லாம்
உம் வஸ்திரத்தின் தொங்களினால்
ஆலயத்தை நிரப்பினீரே – உங்க -2
எங்களையும் நிரப்பிடுமே
உங்களை போல மாற்றிடுமே – வாழ்நாளெல்லாம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்போம்

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே Lyrics in English

Isravelin Parisutharae – isravaelin Parisuththarae isravaelin Parisuththarae ennai meetka vantha raajanae -2 pirayojanamaanathai pothiththu naan nadakkum paathaiyai kaattineer vaalnaalellaam uyarththiduvaen aayulellaam ummai aaraathippaen naan ethirpaarkkum mutivukalai jeyamaaka tharupavarae saampalukku pathilaaka singaaraththai tharupavarae thuyaraththirku pathilaaka aanantha thailaththai tharupavarae – vaalnaalellaam um vasthiraththin thongalinaal aalayaththai nirappineerae – unga -2 engalaiyum nirappidumae ungalai pola maattidumae – vaalnaalellaam aaraathippom aaraathippom aayulellaam ummai aaraathippom

PowerPoint Presentation Slides for the song Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இஸ்ரவேலின் பரிசுத்தரே PPT
Isravelin Parisutharae PPT

வாழ்நாளெல்லாம் தருபவரே ஆராதிப்போம் இஸ்ரவேலின் பரிசுத்தரே ஆயுளெல்லாம் உம்மை பதிலாக Isravelin Parisutharae என்னை மீட்க ராஜனே பிரயோஜனமானதை போதித்து நடக்கும் பாதையை காட்டினீர் உயர்த்திடுவேன் English