Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் உயிரோடு இருப்பதும் கிருபை தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

கிருபை கிருபை கிருபை தேவ கிருபை – 2

1-ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை
நோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை – 2
சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபை
சாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை – 2

2-பாவியாம்.என்னை நேசித்த கிருபை தேவ கிருபை
பாவியாம் எண்ணெய் ரட்சித்த கிருபை தேவ கிருபை
பாவிகளுக்காய் மரித்துயிர்த்த கிருபை தேவ கிருபை
பாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை

3-நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவ கிருபை
நான் உடைந்து போவதும் கிருபை தேவ கிருபை
நான் பலவீனன் ஆகாததும் கிருபை தேவ கிருபை
நான் ஆசீர்வாதம் பெற்றுகொல்வதும் கிருபை தேவ கிருபை

4-எந்தன் பெலத்தால் அல்ல கிருபயால் தேவ கிருபயால்
எந்தன் திறமையால் அல்ல கிருபயால் தேவ கிருபயால்
எந்தன் நீதியால் அல்ல கிருபயால் தேவ கிருபயால்
எந்தன் சர்வமும் அல்ல. கிருபயால் தேவ கிருபயால்

நான் உயிரோடு இருப்பதும் கிருபை -Issac William தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் Lyrics in English

kirupai kirupai kirupai thaeva kirupai – 2

1-aapaththil thaangina kirupai thaeva kirupai
Nnoykalai sukamaakkina kirupai thaeva kirupai – 2
saththuruvai thakarththa kirupai thaeva kirupai
saaththaanai thorkatiththa kirupai thaeva kirupai – 2

2-paaviyaam.ennai naesiththa kirupai thaeva kirupai
paaviyaam ennnney ratchiththa kirupai thaeva kirupai
paavikalukkaay mariththuyirththa kirupai thaeva kirupai
paavam jeyikka pelan thantha kirupai thaeva kirupai

3-naan uyirodu iruppathum kirupai thaeva kirupai
naan utainthu povathum kirupai thaeva kirupai
naan palaveenan aakaathathum kirupai thaeva kirupai
naan aaseervaatham pettukolvathum kirupai thaeva kirupai

4-enthan pelaththaal alla kirupayaal thaeva kirupayaal
enthan thiramaiyaal alla kirupayaal thaeva kirupayaal
enthan neethiyaal alla kirupayaal thaeva kirupayaal
enthan sarvamum alla. kirupayaal thaeva kirupayaal

PowerPoint Presentation Slides for the song நான் உயிரோடு இருப்பதும் கிருபை -Issac William தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் உயிரோடு இருப்பதும் கிருபை தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் PPT
Issac William PPT

English