இதயம் நன்றியுடன்
நிரம்பி துதித்திடுவோம்
மகிபன் இயேசுவையே
தினமும் துதித்திடுவோம்
1. சென்ற நாளில் நன்மை செய்த
மன்னன் இயேசு தேவனே
பாதுகாத்தார் துணை நின்றார்
நன்றியோடு பாடுவோம் — இதயம்
2. தேவ ராஜ்யம் தேடி வந்தால்
தேவ நன்மை தங்கிடும்
துதி செய்தால் தடை நீங்கும்
தேவ ஆசீர் தங்கிடும் — இதயம்
Ithayam Nantiyudan Nirampi Thuthiththiduvom Lyrics in English
ithayam nantiyudan
nirampi thuthiththiduvom
makipan Yesuvaiyae
thinamum thuthiththiduvom
1. senta naalil nanmai seytha
mannan Yesu thaevanae
paathukaaththaar thunnai nintar
nantiyodu paaduvom — ithayam
2. thaeva raajyam thaeti vanthaal
thaeva nanmai thangidum
thuthi seythaal thatai neengum
thaeva aaseer thangidum — ithayam
PowerPoint Presentation Slides for the song Ithayam Nantiyudan Nirampi Thuthiththiduvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இதயம் நன்றியுடன் நிரம்பி துதித்திடுவோம்மகிபன் இயேசுவையே தினமும் துதித்திடுவோம்1. சென்ற நாளில் நன்மை செய்தமன்னன் இயேசு தேவனேபாதுகாத்தார் துணை நின்றார்நன்றியோடு பாடுவோம் — இதயம்2. தேவ ராஜ்யம் தேடி வந்தால்தேவ நன்மை தங்கிடும்துதி செய்தால் தடை நீங்கும்தேவ ஆசீர் தங்கிடும் — இதயம் PPT
Ithayam Nantiyudan Nirampi Thuthiththiduvom PPT

