Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இத்தனை பெரிய உலகம்

இத்தனை பெரிய உலகம்
இதனை படைத்திட்டது யார்
இயற்கையாக முடியுமா (3) – இந்த படைப்பு
சூரியன் (2) சந்திரன் (2) நட்சத்திரம் (2) – எத்தனை ஆச்சரியம்

1. இயற்கை என்று சொல்லும் மாந்தரே
சிந்திப்பீர் சில நிமிடமே (2)
சூரியனை வானிலே ஓர் நாள் இரவிலே
உம்மால் நிறுத்த முடியுமா – முயன்று பாருமே – சூரியன்

2. சந்திரனை எட்டிய போதும்
பூமிக்கே நீ திரும்பியது ஏன்? (2)
உன்னுடைய வாழ்க்கையை சந்திரனில் தொடங்கிட
உன்னால் இன்று முடியுமா – முயன்று பாருமே – சூரியன்

3. நட்சத்திரத்தின் எண்ணிக்கையினை
உன்னால் இன்று கூற முடியுமா? (2)
சின்னஞ் சிறு நட்சத்திரம் ஒன்று கீழே விழுந்தால்
உன் நிலைமை என்னவாகும் சிந்தித்துப் பாரும் – சூரியன்

4. காற்று கடலின் சீற்றம் காண்கின்றாய்
அவற்றை உன்னாலா் அடக்க முடியுமா (2)
அருமை நாதர் இயேசுவோ அவற்றை அன்று அடக்கினார்
உன்னால் இன்று முடியுமோ – முயன்று பாருமே – சூரியன்

இத்தனை பெரிய உலகம் -Itthanai Periya Ulagam Lyrics in English

iththanai periya ulakam
ithanai pataiththittathu yaar
iyarkaiyaaka mutiyumaa (3) – intha pataippu
sooriyan (2) santhiran (2) natchaththiram (2) – eththanai aachchariyam

1. iyarkai entu sollum maantharae
sinthippeer sila nimidamae (2)
sooriyanai vaanilae or naal iravilae
ummaal niruththa mutiyumaa – muyantu paarumae – sooriyan

2. santhiranai ettiya pothum
poomikkae nee thirumpiyathu aen? (2)
unnutaiya vaalkkaiyai santhiranil thodangida
unnaal intu mutiyumaa – muyantu paarumae – sooriyan

3. natchaththiraththin ennnnikkaiyinai
unnaal intu koora mutiyumaa? (2)
sinnanj sitru natchaththiram ontu geelae vilunthaal
un nilaimai ennavaakum sinthiththup paarum – sooriyan

4. kaattu kadalin seettam kaannkintay
avattaை unnaalaa் adakka mutiyumaa (2)
arumai naathar Yesuvo avattaை antu adakkinaar
unnaal intu mutiyumo – muyantu paarumae – sooriyan

PowerPoint Presentation Slides for the song இத்தனை பெரிய உலகம் -Itthanai Periya Ulagam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இத்தனை பெரிய உலகம் PPT
Itthanai Periya Ulagam PPT

முடியுமா சூரியன் முயன்று பாருமே உன்னால் இன்று நட்சத்திரம் அவற்றை இத்தனை பெரிய உலகம் படைத்திட்டது இயற்கையாக படைப்பு சந்திரன் எத்தனை ஆச்சரியம் இயற்கை சொல்லும் English