பெரும் புயல் எழுந்தது எதிர்த்தீரே
அலைகள் படகை மோதினதே
அனைவரும் அச்சத்தில் அழ
எழும்பி அனைத்தையும் அதட்டினீரே
இவர் யாரோ
இவர் யாரோ
எந்தன் நிலையான நங்கூரமே
இவர் யாரோ
இவர் யாரோ
என்றும் நிழலாய் தொடர்பவரே
ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்
முழு மனதாய் சொல்வேன்
மிகையில்லா தேவனுக்கே
ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்
முழு மனதாய் சொல்வேன்
மிகையில்லா தேவனுக்கே
மிகுதியாய் தருவதில் நீர்
சிறந்தவர் என்றறிந்தேன்
தேவைக்கு ஒரு படி மேல்
தரும் உம குணம் அறிந்தேன்
இவர் யாரோ
இவர் யாரோ
எந்தன் நிலையான நங்கூரமே
இவர் யாரோ
இவர் யாரோ
என்றும் நிழலாய் தொடர்பவரே
ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்
முழு மனதாய் சொல்வேன்
மிகையில்லா தேவனுக்கே
ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்
முழு மனதாய் சொல்வேன்
மிகையில்லா தேவனுக்கே
Ivar Yaro – Perum Puyal Ezhunthathu Ethirae Lyrics in English
perum puyal elunthathu ethirththeerae
alaikal padakai mothinathae
anaivarum achchaththil ala
elumpi anaiththaiyum athattineerae
ivar yaaro
ivar yaaro
enthan nilaiyaana nangaூramae
ivar yaaro
ivar yaaro
entum nilalaay thodarpavarae
o.. o.. nanti solvaen
mulu manathaay solvaen
mikaiyillaa thaevanukkae
o.. o.. nanti solvaen
mulu manathaay solvaen
mikaiyillaa thaevanukkae
mikuthiyaay tharuvathil neer
siranthavar entarinthaen
thaevaikku oru pati mael
tharum uma kunam arinthaen
ivar yaaro
ivar yaaro
enthan nilaiyaana nangaூramae
ivar yaaro
ivar yaaro
entum nilalaay thodarpavarae
o.. o.. nanti solvaen
mulu manathaay solvaen
mikaiyillaa thaevanukkae
o.. o.. nanti solvaen
mulu manathaay solvaen
mikaiyillaa thaevanukkae
PowerPoint Presentation Slides for the song Ivar Yaro – Perum Puyal Ezhunthathu Ethirae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெரும் புயல் எழுந்தது எதிர்த்தீரே PPT
Perum Puyal Ezhunthathu Ethirae PPT

