Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்

ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
நையவே பட்டபாடு ஏசையாவே
கைகள் கட்டப்பட்டவோ கால்கள் தள்ளாடினவோ
கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே

திருமுகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க
இருளர் கஸ்திகொடுக்க ஏசையாவே
பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க
அருமைப் பொருளதான ஏசையாவே

முள்ளின் முடியணிந்து வள்ளலே என்றிகழ
எள்ளளவும் பேசாத ஏசையாவே
கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்
கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே

கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர்தாம் முறுக்கிக்
கர்வங்கொண்டே தூஷிக்க ஏசையாவே
சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்து
சாடிக் கன்னத்தறைய ஏசையாவே

பொன்னான மேனியதில் புழுதி மிகப்படிய
புண்ணியன் நீர் கலங்க ஏசையாவே
அண்ணலே அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்
அடியேனைக் காத்தருளும் ஏசையாவே

Iya Neerandru Anna Kaybavin Veetil Lyrics in English

Aiyaa neerantu annaa kaaypaavin veettil
Naiyavae pattapaadu aesaiyaavae
Kaikal kattappattavo kaalkal thallaatinavo
Kayavarkal thooshiththaaro aesaiyaavae

Thirumukam arul manga senguruthikal ponga
Irular kasthikodukka aesaiyaavae
Poraுmai anpu thayaalam punithamaaka vilanga
Arumaip porulathaana aesaiyaavae

Mullin mutiyanninthu vallalae entikala
Ellalavum paesaatha aesaiyaavae
Kallan polae pitiththuk kasaiyaal atiththu mikak
Kanmikal seytha paavam aesaiyaavae

Kattaூnnil serththiraுkkich settalarthaam muraுkkik
Karvangaொnntae thooshikka aesaiyaavae
Sattaுmirakkamillaach sanndaalan oti vanthu
Saatik kannaththaraiya aesaiyaavae

Ponnaana maeniyathil puluthi mikappatiya
Punnnniyan neer kalanga aesaiyaavae
Annnalae anparuyya avasthaikalaich sakiththeer
Atiyaenaik kaaththarulum aesaiyaavae

PowerPoint Presentation Slides for the song Iya Neerandru Anna Kaybavin Veetil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் PPT
Iya Neerandru Anna Kaybavin Veetil PPT

ஏசையாவே ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் நையவே பட்டபாடு கைகள் கட்டப்பட்டவோ கால்கள் தள்ளாடினவோ கயவர்கள் தூஷித்தாரோ திருமுகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க இருளர் English