Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை
என்றும் குறையாதது
இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை
என்றும் குறையாதது
இயேசு கிறிஸ்துவின் அன்பு…….

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே (2)
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (2)
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (இயேசு. )

உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள்பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார் (2)
உனக்காகவே அடிகள்பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் (2)
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்(இயேசு. )

 

Iyaesu Kiristhuvin Anpu Enrum Maaraathathu Lyrics in English

Yesu Kristhuvin anpu entum maaraathathu
Yesu Kristhuvin maaraak kirupai
Entum kuraiyaathathu
Yesu Kristhuvin maaraak kirupai
Entum kuraiyaathathu
Yesu Kristhuvin anpu…….

Paavi entunnai avar thallavae maattar
Aavalaay unnai Yesu alaikkiraarae (2)
Thayangidaathae thaavi otivaa
Thanthai Yesuvin sontham kolla vaa (2)
Thanthai Yesuvin sontham kolla vaa (Yesu. )

Un meeraுthalkatkaay Yesu kaayangalpattar
Un akkiramangatkaay avar noraுkkappattar (2)
Unakkaakavae atikalpattar
Unnai uyarththa thannaith thaalththinaar (2)
Unnai uyarththa thannaith thaalththinaar(Yesu. )

 

PowerPoint Presentation Slides for the song Iyaesu Kiristhuvin Anpu Enrum Maaraathathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது PPT
Iyaesu Kiristhuvin Anpu Enrum Maaraathathu PPT

இயேசு கிறிஸ்துவின் உன்னை அன்பு மாறாக் கிருபை குறையாததுஇயேசு இயேசுவின் சொந்தம் வா உயர்த்த தன்னைத் மாறாததுஇயேசு பாவி என்றுன்னை தள்ளவே மாட்டார் ஆவலாய் அழைக்கிறாரே English