Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்

  இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
  கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள்
 
என் பிரியமே, ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன்
நீர் இன்பமானவர் – (2)
அல்லேலுயா ஓசன்னா – (4)
 
1. இயேசு ராஜா முத்தங்களால்
   என்னை முத்தமிடுவாரே
   திராட்சை இரசத்திலும்
   உமது நேசம் இனிமையே – (2)  (என் பிரியமே)
 
2. இராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமே
   வெள்ளைப்போளச் செண்டு நீர் எங்கேதி
   பூங்கொத்து – (2)    (என் பிரியமே)

Iyaesu Naamam Uurrunta Parimala Thailam Lyrics in English

  Yesu naamam oottaுnnda parimala thailam   kanniyarkal ummai anpaay naesikkiraarkal   en piriyamae, aathma naesarae en anpin manavaalan neer inpamaanavar – (2) allaeluyaa Hosanna – (4)   1. Yesu raajaa muththangalaal    ennai muththamiduvaarae    thiraatchaை irasaththilum    umathu naesam inimaiyae – (2)  (en piriyamae)   2. Iraaja panthiyil vaasanai entum veesumae    vellaippolach senndu neer engaethi    poongaொththu – (2)    (en piriyamae)

PowerPoint Presentation Slides for the song Iyaesu Naamam Uurrunta Parimala Thailam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் PPT
Iyaesu Naamam Uurrunta Parimala Thailam PPT

Iyaesu Naamam Uurrunta Parimala Thailam Song Meaning

The name of Jesus is a fragrant balm
Virgins love you dearly

My love, soulmate
The bridegroom of my love
You are pleasant – (2)
Alleluia Osanna – (4)

1. Jesus is king with kisses
kiss me
Also in grape juice
Thy Love is Sweet – (2) (My Beloved)

2. The royal ball will always smell
Where is the water of the white pepper?
Bouquet – (2) (My Beloved)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பிரியமே இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள் ஆத்ம நேசரேஎன் அன்பின் மணவாளன்நீர் இன்பமானவர் அல்லேலுயா ஓசன்னா ராஜா முத்தங்களால் English