🏠  Lyrics  Chords  Bible 

இயேசு பாதம் எனக்குப் போதும் PPT

இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே (2)
 
1.   பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்
 
2.   இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான்
 
3.   காத்திருந்து பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்
 
4.   கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய
 
5.   என்னை விட்டு எடுபடாத
நல்லபங்கு இது – எனக்கு
 
6.   எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்


Iyaesu Paatham Enakkup Poethum PowerPoint



இயேசு பாதம் எனக்குப் போதும்

இயேசு பாதம் எனக்குப் போதும் PPT

Download Iyaesu Paatham Enakkup Poethum Tamil PPT