Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு ராஐனின் திருவடிக்கே

இயேசு ராஐனின் திருவடிக்கே
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதனின் மலரடிக்கே
சரணம் சரணம் சரணம்

பார்  போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஐனே எங்கள் நாதனே
பயம் யாவும் நீக்கும் துணையானீரே
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)

இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே
ஏழை என்னை ஆற்றித் தேற்றிக் காப்பீரே
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)

பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)

உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)

மாதூய தூயரெனப் போற்றிடும்
விண் தூதரோடே நாமும் போற்றுவோம்
மா தேவ சபை பூவில் வாழ்த்தவே
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)

Iyaesu Raaainin Thiruvatikkae Lyrics in English

Yesu raaainin thiruvatikkae
Saranam saranam saranam
Aathma naathanin malaratikkae
Saranam saranam saranam

Paar  pottaுm thooya thooya thaevanae
Mey raaainae engal naathanae
Payam yaavum neekkum thunnaiyaaneerae
Saranam saranam saranam (Yesu raaainin…….)

Ilaippaaraுthal tharum vaenthanae
Innal thunpam neekkum arul naatharae
Aelai ennai aattith thaettik kaappeerae
Saranam saranam saranam (Yesu raaainin…….)

Pelaveenam yaavum pokkum vallorae
Pelaneenthu valakkaram pitippeerae
Aavi aathmaa sareeraththaip pataikkiraேn
Saranam saranam saranam (Yesu raaainin…….)

Unthan siththam seyya arul thaarumae
Enthan siththam yaavum entum olippeerae
Sonthamaaka aettaு ennai aatkollum
Saranam saranam saranam (Yesu raaainin…….)

Maathooya thooyarenap pottidum
Vinn thootharotae naamum pottaுvom
Maa thaeva Sabai poovil vaalththavae
Saranam saranam saranam (Yesu raaainin…….)

PowerPoint Presentation Slides for the song Iyaesu Raaainin Thiruvatikkae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு ராஐனின் திருவடிக்கே PPT
Iyaesu Raaainin Thiruvatikkae PPT

சரணம் இயேசு ராஐனின் யாவும் தூய நீக்கும் அருள் என்னை சித்தம் திருவடிக்கேசரணம் சரணம்ஆத்ம நாதனின் மலரடிக்கேசரணம் பார் போற்றும் தேவனேமெய் ராஐனே எங்கள் நாதனேபயம் English