Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்

  

 இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே
 
1.   என் நேசர் நீர்தானையா
என்னை தேற்றிடும் என தேசையா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா – ஐயா
 
 
2.   உழையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா
 
 
3.   ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீதான் என்றீர்
 
 
4.   பரிசுத்த ஆவியினால் என்னை
அபிஷேகம் செய்தீரே
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர்

 

Iyaesu Raajaa Aezhai En Ullam Lyrics in English

    Yesu raajaa aelai en ullam thaeti vantheerae   1.   en naesar neerthaanaiyaa ennai thaettidum ena thaesaiyaa saaronin rojaa leeli pushpamae seekkiram vaarumaiyaa – aiyaa     2.   ulaiyaana settinintu ennai uyirppiththu jeevan thantheer alaipola thunpam ennai soolnthapothu anpaalae annaiththuk konnteer – aiyaa     3.   aapaththu kaalaththilae nalla anukkirakam thunnaiyum neerae anpae enteer makalae enteer manavaatti neethaan enteer     4.   Parisuththa aaviyinaal ennai apishaekam seytheerae payangalai neekki palaththaiyae thanthu Parisuththa makalaakkineer  

PowerPoint Presentation Slides for the song Iyaesu Raajaa Aezhai En Ullam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு ராஜா ஏழை என் உள்ளம் PPT
Iyaesu Raajaa Aezhai En Ullam PPT

ஐயா என்றீர் இயேசு ராஜா ஏழை உள்ளம்தேடி வந்தீரே நேசர் நீர்தானையாஎன்னை தேற்றிடும் தேசையாசாரோனின் ரோஜா லீலி புஷ்பமேசீக்கிரம் வாருமையா உழையான சேற்றினின்று என்னைஉயிர்ப்பித்து ஜீவன் English