Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்

   

இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்
அவரையே கண்முன் நிறுத்திடுவோம்
அவர் செயல்களுக்காய் பாடிடுவோம்
அவர் நினைவாக வாழ்ந்திடுவோம்
ஆமென் அல்லேலூயா – 4
 
1.  நம் கால் இடற விடமாட்டார்
   நம்மைக் காப்பவர் உறங்க மாட்டார்
   நம் தேவன் அவரோ அயர்வதில்லை
   நம் நினைவாக வாழ்கின்றார்
   -ஆமென்
 
2.  போகும் போதும் காக்கின்றார்
   திரும்பும் போதும் காக்கின்றார்
   இப்போதும் எப்போதும் காக்கின்றார்
   இனியும் நமக்கு பயமேது
   -ஆமென்
 
3.  நம்துன்பம் கண்டு கலங்குகிறார்
   நமக்காய் கண்ணீர் வடிக்கின்றார்
   நம்பாவம் அனைத்தும் சுமந்து கொண்டு
   நமக்காய் பரிந்து பேசுகின்றார்
   – ஆமென்

Iyaesuvai Noekki Lyrics in English

   

Yesuvai Nnokki paarththiduvom
Avaraiyae kannmun niraுththiduvom
Avar seyalkalukkaay paadiduvom
Avar ninaivaaka vaalnthiduvom
Amen Alleluya – 4
 
1.  nam kaal idara vidamaattar
   nammaik kaappavar uranga maattar
   nam Dhevan avaro ayarvathillai
   nam ninaivaaka vaalkintar
   -Amen
 
2.  pokum pothum kaakkintar
   thirumpum pothum kaakkintar
   ippothum eppothum kaakkintar
   iniyum namakku payamaethu
   -Amen
 
3.  namthunpam kanndu kalangukiraar
   namakkaay kannnneer vatikkintar
   nampaavam anaiththum sumanthu konndu
   namakkaay parinthu paesukintar
   – Amen

PowerPoint Presentation Slides for the song Iyaesuvai Noekki

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவை நோக்கி பார்த்திடுவோம் PPT
Iyaesuvai Noekki PPT

நம் ஆமென் காக்கின்றார் நினைவாக போதும் நமக்காய் இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்அவரையே கண்முன் நிறுத்திடுவோம்அவர் செயல்களுக்காய் பாடிடுவோம்அவர் வாழ்ந்திடுவோம்ஆமென் அல்லேலூயா கால் இடற விடமாட்டார் நம்மைக் English