Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயற்கையில் உறைந்திடும்

இயற்கையில் உறைந்திடும் – iyairkaiyil uraindhidum

இயற்கையில் உறைந்திடும்
இணையற்ற இறைவா – என்
இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா -2

உந்தன் அன்பு உறவின்றி எனக்கு – இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ -2
மெழுகாகினேன் திரியாக வா
மலராகினேன் மணமாகவா -2

உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ -2
குயிலாகினேன் குரலாகவா
மயிலாகினேன் நடமாடவா -2

இயற்கையில் உறைந்திடும் – Iyairkaiyil Uraindhidum Lyrics in English

iyarkaiyil urainthidum – iyairkaiyil uraindhidum

iyarkaiyil urainthidum
innaiyatta iraivaa – en
ithayaththil elunthida vaa
entum ingu ennodu nintu ennai anpodu
kaaththidu en thalaivaa -2

unthan anpu uravinti enakku – ingu
sontham suttam soolnthida payanennavo -2
melukaakinaen thiriyaaka vaa
malaraakinaen manamaakavaa -2

uruvillaa iraivan un uthaviyinti
ulakaththil ethuvum nadanthidumo -2
kuyilaakinaen kuralaakavaa
mayilaakinaen nadamaadavaa -2

PowerPoint Presentation Slides for the song இயற்கையில் உறைந்திடும் – Iyairkaiyil Uraindhidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயற்கையில் உறைந்திடும் PPT
Iyairkaiyil Uraindhidum PPT

இயற்கையில் உறைந்திடும் – Iyairkaiyil Uraindhidum Song Meaning

Frozen in nature – iyairkaiyil uraindhidum

Freezing in nature
Incomparable Lord – N
Come to wake up in the heart
Always stand here with me and love me
Wait my leader -2

I am here without your love relationship
Something useful to surround yourself with -2
I became wax, come as a wick
Malaraginanan Maamagava -2

Formless Lord without your help
Whatever happens in the world -2
I became a voice
Mayilakinana Natamadava -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English