Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஐயா உம்திரு நாமம்

Iyya Um Thirunamam
ஐயா உம்திரு நாமம்
அகில மெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்

1. கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும்
2. இருளில் வாழும் மாந்தர்
பேரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்
3. சாத்தானை வென்று சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும்
4. குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணும்
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிசேஷம் சொல்லணுமே

Iyya Um Thirunamam – ஐயா உம் திருநாமம் Lyrics in English

Iyya Um Thirunamam aiyaa umthiru naamam akila mellaam parava vaenndum aaraுthal um vasanam anaivarum kaetka vaenndum1. Kalangidum maanthar kalvaari anpai kanndu makila vaenndum kaluvappattu vaala vaenndum 2. Irulil vaalum maanthar paeroliyaik kanndu iratchippu ataiya vaenndum Yesu entu solla vaenndum 3. Saaththaanai ventu saapaththinintu viduthalai pera vaenndum vetti pettaு vaala vaenndum 4. Kurudarellaam paarkkanum mudavarellaam nadakkanum sevidarellaam kaetkanumae Suvisesham sollanumae

PowerPoint Presentation Slides for the song Iyya Um Thirunamam – ஐயா உம் திருநாமம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஐயா உம்திரு நாமம் PPT
Iyya Um Thirunamam PPT

மாந்தர் கண்டு வாழ Iyya Um Thirunamam ஐயா உம்திரு நாமம் அகில மெல்லாம் பரவ ஆறுதல் உம் வசனம் அனைவரும் கேட்க கலங்கிடும் கல்வாரி English