Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனக்கு உதவி செய்பவர்

எனக்கு உதவி செய்பவர்
அப்பா நீங்க மட்டும் தான்
என்னை உயர்த்துபவர்
அப்பா நீங்க மட்டும் தான்

நீங்க மட்டும் தான் நீங்க மட்டும் தான்
எனக்கு உதவி செய்பவர்
அப்பா நீங்க மட்டும் தான்
நீங்க மட்டும் தான் நீங்க மட்டும் தான்
என்னை உயர்த்துபவர்
அப்பா நீங்க மட்டும் தான்

தேவைகள் மிகுந்த போது
வழி தெரியா அலைந்த போது
தேடியே ஓடி வந்தது
நீங்க மட்டும் தான்

கடன் பாரம் மிகுந்த போது
கவலையினால் அழுத போது
கலங்காதே என்றது
நீங்க மட்டும் தான்

மனிதர்கள் தூஷித்த போது
மனமடிவாய் பேசின போது
மாறாத தெய்வம் நீங்க மட்டும் தான்
மறவாத தெய்வம் நீங்க மட்டும் தான்

Jacob Blesson – Enakku uthavi seipavar Lyrics in English

enakku uthavi seypavar
appaa neenga mattum thaan
ennai uyarththupavar
appaa neenga mattum thaan

neenga mattum thaan neenga mattum thaan
enakku uthavi seypavar
appaa neenga mattum thaan
neenga mattum thaan neenga mattum thaan
ennai uyarththupavar
appaa neenga mattum thaan

thaevaikal mikuntha pothu
vali theriyaa alaintha pothu
thaetiyae oti vanthathu
neenga mattum thaan

kadan paaram mikuntha pothu
kavalaiyinaal alutha pothu
kalangaathae entathu
neenga mattum thaan

manitharkal thooshiththa pothu
manamativaay paesina pothu
maaraatha theyvam neenga mattum thaan
maravaatha theyvam neenga mattum thaan

PowerPoint Presentation Slides for the song Jacob Blesson – Enakku uthavi seipavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்கு உதவி செய்பவர் PPT
Enakku uthavi seipavar PPT

நீங்க அப்பா உதவி செய்பவர் என்னை உயர்த்துபவர் மிகுந்த தெய்வம் தேவைகள் வழி தெரியா அலைந்த தேடியே ஓடி வந்தது கடன் பாரம் கவலையினால் அழுத English